Tamil TEE “Introduction to Christian Education” – CORE for BCM
Module : Introduction to Christian Education (CORE for BCM)
Date : July 3-5, 2025
Lecturer : Mr. Livingston Arputharaj – TTS, Dean of Graduate Studies(India)
Online Class
Registration: https://bit.ly/tt2025introchristianed
நாம் இவ்வுலகில் பிறக்கும் நொடியிலிருந்து கற்றல் துவங்கிவிடுகிறது. நம் வாழ்கை பயணத்தை செதுக்கும் ஒரு அனுபவமாக அது அமைகிறது. மாற்றத்தை ஏற்படுத்தும் இப்பயணத்தின் அடிப்படையாக கிறிஸ்தவக் கல்வி செயற்படுகின்றது. நம்மை உருவாக்கி, வழிநடத்தி, மாற்றத்தினை ஏற்படுத்தி, கடவுள் மீதான நம் விசுவாசத்தை ஆழப்படுத்துகிறது. இப்பாடத்திட்டம், நம் விசுவாசத்தையும், பண்புகளையும் வளர்ப்பதில் கிறிஸ்தவக் கல்வியின் முக்கியப் பங்கை ஆராய்கிறது. கிறிஸ்தவக் கல்வியின் கோட்பாடுகள், அதனை செயல்படுத்தும் வழிமுறைகள், எவ்வாறு நம் வாழ்விலும், திருச்சபையிலும், சமுதாயத்திலும் ஒரு மாற்றத்தினை இதைக்கொண்டு ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்தும் இணைந்து உரையாடுவோம், மாற்றத்தினை ஏற்படுத்துவோம்.
Education begins the moment we enter this world. Our journey in this world is shaped by this education that we receive. Christian Education is at the heart of this transformative journey, moulding, guiding, and influencing our lives, and deepening our faith in God. This course delves into this pivotal role of Christian Education in nurturing faith and character. Together, we will explore its principles, practices, and potential to inspire meaningful change within ourselves, in the lives of others, and in the broader society.