செமினரி தியோலஜி மலேசியா, சிரம்பான், நெ.செ.
(மலேசிய இறையியல் கல்லூரி)
தமிழ் மொழியில் கிறிஸ்தவ ஊழிய சான்றிதழ்/
டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு (தமிழ் தியியி)
கருப்பொருள்:
- போதகர்களும்கிறிஸ்தவ ஊழியர்களும் சபையை மேம்படுத்த பயிற்சிகள்
- ஆவிக்குரிய காரியங்களில்வளரவும், சிறக்கவும், ஊழியங்களில்வளரவும் துணைபுரிகிறது.
- மலேசிய திருசபைகள் எதிர்நோக்கும்பிரச்சனைகளைக் கண்டறிய முடிகிறது
இறையியல் கல்வியைக் கற்கமுடிகிறது.
நோக்கம்:
- மக்கள் கிறிஸ்துவை அறிந்து, ஞானத்தில் வளரவும், சபை ஊழிய அருட்பணியில் முழுமையாகப் பங்கு பெறுவதற்கு தேவையான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளவும்இப்பயிற்சிகள் வழிவகுக்கும்.
- தமிழ் தியியி போதனாமுறை சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு கிறிஸ்தவ ஊழியம்மற்றும்இறையியல்படிப்பினை வழங்குகின்றது.
- மலேசியாவில் தரம் வாய்ந்த இறையியல் கல்வியை வழங்கும் ஒரு தரமான இறையியல்கல்லூரியாக செமினரி தியோலஜி மலேசியாதிகழ்கிறது. தகுதி வாய்ந்த விரிவுரையாளர்களால் பாடங்கள் போதிக்கப்படுகின்றன.
- பாடங்கள் ஒரு கல்வி ஆண்டில் ஐந்து முறை வெவ்வேறு பாடத்தலைப்புகளில் நடைபெறும். (ஒரு தவனையில் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்) பாட நாட்கள் ஒவ்வொன்றும்வியாழக்கிழமை காலை தொடங்கி, சனி மாலை வரை நடைபெறும். இதற்காக மாணவர்கள் இங்கேயே தங்கி படிக்கும் வகையில் தங்கும் விடுதிகளும் உள்ளன.
பாடம் பயிலும்முறைகள்:
கிரெடிட் தேர்வுக்கு
(விரிவுரையாளர்களின்வழிமுறைக்கேற்ப பாடக்கட்டுரைகள் சமர்ப்பிக்கவேண்டும்.
(குறைந்தது 5 மாதத்திற்குள் அல்லது விரிவுரையாளரின் தேவைக்கேற்ப)
ஆடிட் (தேர்வு இல்லாதது.வகுப்பில் அமர்ந்து கவனிக்கலாம்)
கட்டுரை சமர்ப்பிக்கத் தேவையில்லை
பதிவுக்கான தேவைகள்:
தமிழ் ஊழியத்திற்கு அர்ப்பணிப்பு உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
21 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தமிழை நன்கு வாசிக்கவும், எழுதவும் போதுமான ஆற்றல் பெற்றிருத்தல்
ஸ்தல சபை ஊழியத்தில் நன்கு ஈடுபடுகிறவராய் இருத்தல் வேண்டும்.
எஸ்.பி.எம் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
Certificate of Christian Ministry | |
---|---|
Credit Hours | 30 |
CORE | 4 |
Introduction to the Old Testament Introduction to the New Testament Biblical Interpretation Christian Theology – 1 |
|
Electives | 6 |
Diploma of Christian Ministry | |
---|---|
Credit Hours | 60 |
CORE | 8 |
Introduction to the Old Testament Introduction to the New Testament Biblical Interpretation Christian Theology – 1 Interpreting the Old Testament Interpreting the New Testament Pastoral Leadership & Ministry Christian Theology – II |
|
Electives | 12 |
Bachelor of Christian Ministry | |
---|---|
Credit Hours After Completing Diploma for 60 Credit Hours Continue with Bachelor |
60 |
CORE | 12 |
1 Corinthians Christian Ethics Christian Social Ministry Christian Spirituality Church Management & Administration Counselling Sex & Marriage Critical Reading and Writing Homiletics II Liturgy & Worship Malaysian Church History Prophetic Books Theology in Asia – Indian Theology |
|
Electives | 8 |
Contact
Rev. Dr Joseph Komar
Director – Tamil TEE
Contact No: 06 -6322815 (8.00 am – 12.00 Noon)
Email : tamiltee@stm2.com.my